About Us

logo-foundation-big

நாங்கள் யார்?

பெயர்: எஸ் இப்ராஹிம் ஷா ,
நிறுவனர், இயக்குனர்  மற்றும் இந்த தளத்தின் ஆசிரியர்:
பிறந்த தேதி: 26 டிசம்பர் 1963,
பிறந்த இடம் : புதூர் கிராமம்,   இளையான்குடி அருகில் ,
சிவகங்கை மாவட்டம்  ,. தமிழ்நாடு, இந்தியா.

தகுதி: எம்.ஏ., பொது நிர்வாகம் .

சேவை தகவல்கள்:

VRO  (கிராம புனரமைப்பு நிறுவனம் ) என்ற ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டு  நிறுவனத்தில்   20 ஆண்டுகள்  சேவை ஆற்றினார். அதிகமான காலங்கள் கல்வித் துறையிலும் சில காலங்கள் பொது நிர்வாகத்துறையிலும் பல்வேறு பொறுப்புகளில் சேவை ஆற்றியுள்ளார்.
கல்வித்துறையில் அதிக ஆர்வமும் அனுபவமும் கொண்ட இவர் அந்நிறுவன ஆசிரியர்களுக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றினார். கடைசியாக மார்ச் 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மண்டல இயக்குனராக இருந்து விருப்ப ஓய்வு பெற்று, அக்டோபர் 2009 ல் இந்த “ஓ ஸீ பவுண்டேசன்” என்ற இந்நிறுவனத்தை தொடங்கினார்.

பொருளாளர்:
Mr.G.சவுந்திர  ராஜன் எம்.ஏ. கோ பவுண்டர்,
இவரும் VRO வில் பல்வேறு பொறுப்பில்   சேவையாற்றியவர்.  1998 ல் நிறுவனத்தை விட்டு வெளியேறி   “நம்பிக்கை பவுண்டேசன் என்ற அறக்கட்டளை தொடங்கி பெண்கள் முன்னேற்றத்திற்காக தனது துணைவியாருடன் சேர்ந்து வெற்றிகரமாக செயல் பட்டு வருகிறார். இந்த இயக்கத்தின் இணை நிறுவனர் மற்றும் நலம் விரும்பி மற்றும் ஆதரவாளர் ஆவார்.

செல்வி. இம்மாகுலேட்

அறங்காவலர் மற்றும் இயக்கத்தின் ஆதரவாளர்.

VRO வில் இன்னும் பணியை தொடரம் இவர் கல்வித்துரையில் சிறந்த அனுபவமும், ஆர்வமும் கொண்ட இவர் பெண்கள் தொழில் நுட்ப பயிற்சியகத்தில்   தலைமை  கண்காணிப்பாளர் ஆகவுள்ளார்.

இவர்களன்றி நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள், சகோதரர்கள்,ஆதரவாளர்கள் உள்ளனர்.

Founder and Director and Author of this site:

Name: S. Ebrahim sha,

Date of Birth: 26th December 1963,

Place of Birth: Pudur Village, Near Ilyangudi, Sivagangai Dist. of Tamil Nadu, India.

Qualification: M.A. Public Adminstration.

Service Data:

Served as Professional Volunteer for more than 20 years in an International volunteers service organisation called VRO ( Village Reconstruction Organization)

Field of Service:

Most experience in the field Educational  administration and Training.  Later stage He was in the General Administration as Personnel Officer, Area Director for Tamil Nadu region.  He left the organization in the year of March 2009 and started this ” O see foundation” in October 2009.

The Treasurer:

Mr.G.Soundara Rajan M.A. is co founder and well wisher and supporter of  this Movement He also worked in VRO in various responsibility and left the organization in 1998 and started his own called ” Nambikkai Foundation at Thiruthuraipoondi.

Miss. Immaculate

Trustee and supporter of the movement.

She is also the volunteer in VRO and still working in the organization as Superintendent of training  Institution

Apart from these people there good no of friends,well wishers, supporters are there behind this movement.

Click this link to See the registered certificate:

 

Advertisements

6 thoughts on “About Us

  1. ஐயா தாங்கள் பதிவுககளை பார்த்தேன் மிகவும் எளிமையகவும் புரியும்படியும் இருக்கிறது, தாங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s