மின் மாற்றிகள் Transformers

மின் மாற்றிகள் அல்லது ட்ரான்ஸ்பார்மர்கள் என்றால் என்ன ? (What is a transformer ?)

transformer1

மின் மாற்றி அல்லது ட்ரான்ஸ்பார்மர் என்பது மின்சக்தி மற்றும் மின்னோட்டத்தை அதிகப்படுத்த அல்லது குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாகும். தற்போது நாம் அனைவரும்

தொடர்ந்து படிக்கவும்.

Advertisements

தூள் உப்பைக்கொண்டு தூளான டிப்ஸ்கள்:

12744810-4561005-1-4_16-0-1485870437-1485870451-650-12-1488295420-650-c0fd1995f6-1491550492

1/ புதிதாக வாங்கிய காட்டன் கலர் துணிகளை உப்பு கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் கலர் நீண்ட நாட்கள் மங்காமல் இருக்கும்.

10537360-depositphotos_85976484_s-2015-1485507146-650-9a118bc4bb-1485926305

2/ கொசு கடித்த இடத்தில் சிறிதளவு உப்பு தூளை ஈரமாக்கி  தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

தொடர்ந்து படிக்கவும்.

இதை நீங்கள் மீண்டும் பார்ப்பீர்கள் !

நிச்சயமாக இந்தப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்!

27327027-5361-4861-B269-E8673D00BF4E

நீங்கள் பார்க்கும் இப்படத்தில் ஒரு பெண் படுத்துக்கொண்டும் ஒரு ஆண் அவள் கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா ?  மீண்டும் ஒரு முறை பாருங்கள் ! உண்மையில் நீங்கள் நினைப்பதற்க்கு நேர் மாற்றமாக இருக்கிறது. அதாவது ஆண் படுத்துக்கொண்டும் பெண் பின்னால் இருந்து கழுத்தை கட்டிக்கொண்டும் இருக்கிறார்.

தொடர்ந்து படிக்கவும்.

வித்தியாசமான ஆமை

Mata-Mata-Turtle

பெயர் mata mata or mata-mata, மடா மடா (  Chelus fimbriata) என்று அழைக்கப்படும் இந்த நன்னீர் ஆமை தென் அமெரிக்காவின் அமேசான் மற்றும் ஒரினோகோ பகுதிகளில் காணப்படுகிறது.

ஆபத்தான புதிய வைரஸ் உருவாகிறது

Microscopic photo of the new germ, shown in false color. Credit: NIAID/NIH

ஒரு மர்மமான தொற்று நோய்  கிட்டத்தட்ட ஒரு வருடமாக  பரவி வருகிறது. இந்த வைர்ஸ்ஸால்   கடந்த ஆண்டு, 15 பேர்  தொற்று  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் – ஒன்பது பேரை கொன்று இருக்கிறது. இவர்கள் அனைவரும்  மத்திய கிழக்கு அல்லது பிரிட்டனில் வசித்து வந்தவர்கள்.அவ்வைரஸ்ஸுக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.இது நிமோனியா, கடுமையான நுரையீரல் நோய் போன்றவற்றை உண்டாக்குகிறது
பிப்ரவரி 27, உலகம் முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் வாஷிங்டன், DC இல் சந்தித்து   அந்த  மர்ம நோய் மற்றும் அதன் அச்சுறுத்தல் பற்றி  பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து மேலும் விபரங்கள் அறிய இங்கு கிளிக்கவும்