அறிவியல் செயல்முறை (The scientific method)

 Introduction to the Scientific Method அறிவியல் செயல்முறை ஒரு அறிமுகம்:experimentgirlஅறிவியல் செயல்முறை என்பது உலகில் நம்மை  சுற்றி  இருப்பவற்றை முறையாக ஆராய்ந்து விளக்கும் ஒரு  வழிமுறையாகும். பரிசோதனை என்பது அறிவியல் செயல்முறையில் ஒரு முக்கியமான செயல்பாடாகும் (method). Continue reading

Advertisements

அறிவியல் என்றால் என்ன ?

tri0004அறிவியல் என்றால் என்ன ?

அறிவு சார்ந்த அல்லது அறிவை மேம்படுத்துகிற கல்வியே (அறிவு + இயல் ) அறிவியல் என்று கூறலாம்.

கேள்வி: அறிவியல் என்றால் என்ன ?

அறிவு + இயல் = அறிவியல் = அறிவு பற்றிய கல்வி

புவி + இயல் =    புவியியல் = புவி=பூமி பற்றிய கல்வி

ஆங்கிலத்தில்..

The word science comes from the Latin “scientia,” meaning knowledge.

A systematic and detailed study of particular object or subject through observation and experimentation.

அறிவியல் என்பது….

ஒரு பொருள் அல்லது செய்தியை ஒரு வரையறுக்கப்பட்ட முறையில்,ஆழமாக, ஆராய்ந்து பரீட்சித்து பார்த்து முடிவு செய்தாகும்.

அறிவியல் என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றினைந்ததாகும். ஒரு நிகழ்வை அல்லது செய்தியை எப்பொழுது அதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கற்றுக்கொள்கிறோமோ அப்போழுது அறிவியல் தென்படும்.

இன்னும் வரும்..