இத்தளத்தின் நோக்கம்

நமது நாட்டின் கல்வித்தரம்  முக்கியமாக அறிவியல் கல்வியில் நாம் மிகவும் பின் தங்கி இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது குறித்து நமது பிரதமர் கொடுத்திருக்கும் அறிக்கையை பார்க்க இங்கு கிளிக்கவும். வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் செய்முறை மூலம்  கற்றுக்கொள்ள வேண்டிய ஆரம்ப அறிவியல் கல்வியை, வரலாறு பாடங்களை படிப்பது போல் படித்து மனப்பாடம் செய்யவேண்டிய நிலைக்கு ஆளாக்கியதால் , மாணவர்களுக்கு அறிவியல் கல்வி மேல் ஈர்ப்பும் ஆர்வமும் இல்லாமல் போய்விட்டது. விளைவு இன்று இந்தியாவில் இளம் அறிவியல் அறிஞர்களுக்கு பஞ்சமாகி…

INDIA and the Scientific Invention and Discoveries:

This was our past: We (in the sense our ancestors) are the proud possessors of Ayurveda, Yoga, artificer of concept of zero, pioneers of Astronomy calculation methods etc., which are the greatest contribution to the science and the welfare of mankind. This is our present situation: We are one on the top in the field…