இந்தியா வல்லரசு நாடாகுமா ?

”அடுத்த வல்லரசு நாடு இந்தியாதான் !”  ”இந்தியா அறிவியல் முன்னேற்றத்தில் எங்கோ சென்றுவிட்டது”  என்ற கோஷங்களை சொல்லி சாதாரண மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நிகழ்வே நம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதைய நாட்டின் நிலவரத்தை சிறிதளவு கூர்ந்து கவனித்து சிந்தித்தோமானால் இவை எவ்வளவு நகைப்புற்குரிய கோஷங்கள் என்று ஒரு சாமான்யனாலேயே புரிந்து கொள்ள முடியும். Advertisements