பேட்டரி எப்படி வேலை செய்கிறது ?

How the dry cell works ? பேட்டரி என்பது மின்சாரத்தை அப்படியே வாங்கி சேமித்து திரும்ப தரும் ஒரு பொருளல்ல. அதனுள் அடங்கி இருக்கும் பொருட்களின் வேதியியல் மாற்றங்களினால் ஏற்படும் வினை தான் நமக்கு அந்த மின் சக்தியை பெற்றுத்தருகிறது. Advertisements

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்

மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். 

பென்சில் வால்யூம் கண்ட்ரோல்

ஒலியை வெளிப்படுத்தும் அனைத்து மின்னணு உபகரணங்களிலும் சத்தத்தை  கூட்டி குறைக்கும் ‘வால்யூம் கண்ட்ரோல்’ எனப்படும் ஒரு ஒலி கட்டுப்பாட்டு விசைப்பான் கண்டிப்பாக இருக்கும்.  தற்கால உபகரணங்களில் இவை டிஜிட்டல் முறையில் நவீனப்படுத்தப்பட்டுவிட்டாலும் பழையவற்றில் திருகி போன்ற அமைப்பிலேயே இவை அமைந்திருக்கும். (காண்க படம்) படம் – 1 உட்புறத்தோற்றம்                                        …