மின்கலன்கள்/பேட்டரிகள் part-1

Batteries or Cells – பேட்டரிகள் இல்லாத உலகத்தை சிறிது கற்பனை செய்து பார்ப்போமா ? – பட்டனை தட்டியவுடன் ஸ்டார்ட் ஆகும் ஆட்டோ ஸ்டார்ட் வாகனங்கள் இல்லை – உங்கள் கைகளில் தவழும் செல் போன்கள் இருக்காது Advertisements

ஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்

மொபைல் பேசுவதற்கு என்று போய் இன்று அனைத்து தொலைதொடர்பு சாதனங்களையும் உள்ளடக்கு ஸ்மார்ட் ஃபோன் என்று நம் கைகளில் தவழுகிறது. பேஸிக் ஃபோன்களில் ஒரு வாரம் வரை நிற்கும் பேட்டரி சார்ஜிங், ஸ்மார்ட் ஃபோன்களில் ஒரு நாள் முழுவதும் வருவது பல பேருக்கு பெரும்பாடாக இருக்கிறது. அத்தகையவர்களுக்கு இப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறேன். 

பழ மின்சாரம்

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர் மின்சாரம் போல் இது பழ மின்சாரம்.  எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம், ஆரஞ்சுப்பழத்திலிருந்து மின்சாரம் என்று  அவ்வப்போது இணையத்தில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை எப்படி செய்து பார்ப்பது என்பதுபற்றி ஒரு சிலரே அறிந்திருப்போம். அப்படிபட்டவர்களுக்கான பதிவே இது !