சத்தத்தின் சத்தம்

Image courtesy: http://www.cochlea.org மனிதனை விட விலங்களுக்கு கேட்கும் சக்தி பலமடங்கு அதிகம் மட்டுமன்றி நம்மால் கேட்க இயலாத குறைந்த அளவு ஒலி அலைகளையும் விலங்குகளால் கேட்க இயலும். பல விலங்குகள் தமக்கு வரவிருக்கும் ஆபத்தை சத்தத்தின் மூலம் முன் கூட்டியே அறிந்து கொள்கின்றன. Advertisements

நமது காதுகளின் கேட்கும் திறன் !

Image courtesy:www.complex.com உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் இறைவன் சில உறுப்புக்களை ஒற்றையாகவும் பலவற்றை இரட்டையாகவும் வழங்கியுள்ளான். அப்படி இரட்டையாக வழங்கி உறுப்புக்களில் ஒன்றான நமது காதின் கேட்கும் திறனை பற்றி  அறிந்து கொள்ளும் ஒரு சிறிய பரிசோதனைதான் இது. தேவையான பொருட்கள்: ஒரு நபர் கண்களை கட்ட ஒரு துணி செய்முறை: உங்கள் நண்பரை ஒரு நாற்கலி மீது அமரச்செய்து அவரது கண்களை கட்டிவிடுங்கள். Image courtesy: http://www.colourbox.com அவரது அருகில் நின்று கொண்டு அவரது ஒரு…