ஜீம் பூம் பா ஸ்ட்ரா !

குளிர்பான பெட் பாட்டிலின் மீது வைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஸ்ட்ரா உங்கள் ஆணைப்படி இயங்குகிறது . எப்படி இதோ இந்த பரிசோதனையை செய்து பாருங்கள் ! Advertisements

மின்சாரம் என்றால் என்ன ?

மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?

மின்சாரமின்றி எரியும் மின் விளக்கு

மின்சாரம் இல்லாமல் குழல் விளக்கை எரிய வைக்க முடியுமா ? (தமிழகத்துக்கு தற்போது மிக அவசியமான ஒன்று ?!)இப்பரிசோதனையின் மூலம் நீங்களே கண்டுபிடியுங்கள்.