தினமும் 3 கப் காப்பி வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் ?

“ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடிப்பது உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகள்  அதிகப்படுத்தலாம்” என்று, மெட்ரோ ஆய்வுகள்  தெரிவிக்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் காபி குடிப்பதற்கும், இறப்பதற்கும் இடையேயான உறவைப் பின்வருமாறு விவரிக்கிறது. Advertisements