வாகனங்கள் – சில வியக்கத்த தகவல்கள்

தற்போதைய போக்குவரத்து நெரிசல்கள் குறித்து எரிச்சல்படுவர்களுக்கு ஒரு செய்தி !  கி.மு.45 களில் ரோம் நகரம் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அனைத்து வாகனங்களுக்கும்  பகலில் தடை விதிக்கப்பட்டு  இரவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாம் !.

ஒலி, காற்று பற்றிய சில செய்திகள்

ஒலி அலையைவிட (Sound waves) வானொலி அலைகள்(Radio waves) அதிவேகமாக பயணிக்க கூடியவை. ஒரு அறையில் எழுப்பும் சத்தத்தை அறைக்கு பின்னால் நம் காதுகளால் கேட்கும் நேரத்திற்க்குள் வானொலி அலை மூலம் 18,000 கிலோ மீட்டர் தூரத்தில் கேட்கலாம்.

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

நாம் சாப்பிடும் உணவுடன் வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்த பிறகுதான் உணவின் சுவையை உணர முடியும்.