ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அநேகமாய் அனைத்து காலத்திலும் மிகவும் பிரபலமான விஞ்ஞானி ஆவார். அவருடைய பிரதிநிதித்துவம் மற்றும் அவர் வெளிக்கொணர்ந்த அந்த அற்புதமான  இயற்பியல் கோட்பாட்டு இன்றைய   இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு உத்வேகமாக செயல்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள், மேற்கோள்கள் மற்றும்  தகவல்கள் சில. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 1879 14 ஆம் தேதி பிறந்தார். Advertisements

அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் பல்வேறு துறைகளில் பரந்த அறிவு கொண்ட மிகப் பெரிய தத்துவ மேதை.  பல்வேறு துறைகளில் பயின்ற அவர்,  தான் கற்ற இயற்பியல், கவிதை, விலங்கியல், தர்க்கம், சொல்லாட்சி, அரசியல், அரசு, நெறிமுறைகள், மற்றும் உயிரியல் போன்ற ஒவ்வொரு துறையிலும் பல்வேறு ஆக்கங்களை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறார். இந்த  கிரேக்க தத்துவவாதி 384 கிமு Stagira என்ற ஊரில் பிறந்தார். அவரது தந்தை நிகோமசுஸ்,  மாசிடோனியா மாகானத்தின் ராஜாவான  Amyntas III  மருத்துவராக பணியாற்றினார். அவர்களின் முன்னோர்களும் இதே தொழிலில்…