Category Archives: மூலப்பொருட்கள்

website for Rs.150

web150

Get a website for your personal, Business or Organization

Just for Rs. 150/- a month (all inclusive)

Price Includes Domain Name, 4 webpages, 2 Email IDs, simple documentation and hosting.

The Income Generated from this service will be utilised  for the promotion of the Science Education in Tamil Nadu through  O See Foundation.

Minimum Subscription 1 year;

Call 91 994 483 50 56 to order or for more details ..   Click here to order

மாதம் ரூ.150 ல் உங்களுக்கென ஒரு சொந்த இணைய தளத்தை பெற்றிடுவீர்!

தனிநபர், வியாபாரம், அமைப்பு போன்ற எதற்க்கும் பெற்றிடலாம்.

கட்டணத்தில் டொமைன் பெயர்,4 இணைய பக்கங்கள், 2 மின்னஞ்சல் முகவரி, சுருக்க ஆவணமாக்கம் போன்றவை அடங்கும்.

குறைந்த பட்ச சந்தா கால அளவு 12 மாதங்கள்.

இதண் மூலம் கிடைக்கும் வருவாய் ஓஸீ ஃபவுண்டேஷன் அமைப்பின் மூலம்  அறிவியல் கல்வி வளர்ச்சி மேம்பாட்டிற்க்கு பயன்படுத்த்ப்படும்.

Recent projects:

screenshot.1Green Park Ladies Hostel

screenshot.2

Queens Ladies Hostel

Click here to order ஆர்டர் செய்ய இங்கே கிளிக்கவும்

Advertisements

காந்தங்கள் சேகரித்தல்

stock-illustration-4967895-horseshoe-magnet

எளிய செலவற்ற முறையில் நாம் அறிவியல் ஆய்வுகள் செய்வது என்பது நமது நோக்கமாதலால், கூடுமானவரை நம் வீட்டில் அல்லது சுற்றுச்சூழல்களில் கிடைக்கும் உபயோகமற்ற பொருள்களை நம் பரிசோதனைகளுக்கு உபயோகப்படுத்துவோம்.

காந்தங்கள்:

நாம் செய்யவிருக்கும் பல பரிசோதனைகளுக்கு காந்தங்கள் தேவைப்படும். அவற்றை எங்கு ?  எப்படி ?எவ்வாறு  ? பெறுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Ceramic Ring magnet: இவ்வகை காந்தங்கள் சிறிய அளவுள்ளவை நாம் அன்றாடம்   பயன்படுத்தும் ஹெட் ஃபோனிலும் பெரிய அளவுள்ளவை ஸ்பீக்கர்களிலும் கிடைக்கும். அவற்றை எவ்வாறு முறையாக பிரித்து எடுப்பது என்பதை பின் வரும் வீடியோவில் பாருங்கள்.

இன்னும் பல்வேறு வழிகளில் காந்தங்களை பெறுவது எப்படி என்பதை இதன் அடுத்த் தொடர்ச்சியில் காண்போம்..