மார்த்தண்டம் தேனின் கதை

தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டது கன்னியாகுமரி. நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மாவட்டம் மலையாளம், தமிழ் என இரு மொழிப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டது. அதன் காரணமாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஒருவிதமான பண்பாடும் பேச்சு மொழியும் புழக்கத்தில் உள்ளன. அதை நாஞ்சில் நாடு என்கிறார்கள். Advertisements

அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?

How to find out original Honey ? மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு  வருவது   சகஜம் ! காரணம் தேன்.