சைக்கிள் நின்றதும் விழுந்து விடுவது ஏன் ?

Image courtesy: caspost.com ஓடிக்கொண்டிருக்கும் வரை கீழே விழாத நாம், சைக்கிள் நின்றதும் காலகளை ஊண்டவில்லையானால்  கீழே விழுந்து விடுவது ஏன் ? பதில் தெரிந்தவர்கள் விடையளிக்க பின் வரும் ஃப்ர்ம் ஐ உபயோகிக்கலாம் அல்லது ‘comments’ கருத்தளியுங்கள் பகுதியில் விடையளிக்கலாம்.

பாட்டில் மூடி சவால்!

நண்பரின் வீட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது,அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் மகன் குளிர்பான பாட்டிலின் மூடியை நான் பாதி தண்ணீரை குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி கிளாசில் போட்டுவிட்டான். விழுந்த மூடி கிளாசின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தது.அதை விரலை விட்டு எடுக்க முயற்ச்சித்த போது கிளாசின் நடுவுக்கு வந்த மூடி கை சற்று விலகியதும்  மீண்டும்  கிளாசின் ஓரத்துக்கு மிதந்து சென்றது. சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்தால் அவன் அதை மீண்டும் மீண்டும் செய்த போது அது…