காற்றடைத்த சக்கரம்

வெலாசிபீட் (Velocipede) (லத்தீன் மொழியில் விரைந்து செல்லும் கால்கள் என்று பொருள்) என்பது மனித சக்தியை கொண்டு இயக்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரங்களை கொண்டு இயங்கும் ஊர்திகளுக்கான பெயராகும். அதிலிருந்து பிரிந்து வந்தது தான் பைசைக்கிள் எனப்படும் மிதி வண்டி.

பேட்டரி எப்படி வேலை செய்கிறது ?

பேட்டரி என்பது மின்சாரத்தை அப்படியே வாங்கி சேமித்து திரும்ப தரும் ஒரு பொருளல்ல. அதனுள் அடங்கி இருக்கும் பொருட்களின் வேதியியல் மாற்றங்களினால் ஏற்படும் வினை தான் நமக்கு அந்த மின் சக்தியை பெற்றுத்தருகிறது. நாம் அன்றாடம் டார்ச் லைட் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் ட்ரை செல்லின் அமைப்பை பார்க்கலாம்.

நடக்கும் போது கையை வீசுவது ஏன்?

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந்து நேராக இரண்டு கால்களால் நடப்பதும் ஒன்றாகும். அப்படி ஒரு மனிதன் நடக்கும்போது  கைகளை  காலுக்கு எதிர் திசையில் அசைத்து நடப்பது ஏன் ?

நிலவைப் பற்றிய உண்மைகள்

நிலவைப் பற்றிய உண்மைகள்: ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் ! தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.

அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?

மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு  வருவது   சகஜம் ! காரணம் தேன்

’மாடு’ வளர்க்கும் எறும்புகள்

அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன.