மார்த்தண்டம் தேனின் கதை

தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் பல தரப்பட்ட கலாச்சாரங்களைக் கொண்டது கன்னியாகுமரி. நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த மாவட்டம் மலையாளம், தமிழ் என இரு மொழிப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டது. அதன் காரணமாக மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஒருவிதமான பண்பாடும் பேச்சு மொழியும் புழக்கத்தில் உள்ளன. அதை நாஞ்சில் நாடு என்கிறார்கள். Advertisements

மின்காந்தம்

ஒரு கருவி மின்சாரத்தை கொண்டு சுற்றுகிறது அல்லது சுழல்கிறது என்றால் அதில் கண்டிப்பாக மின்காந்த செயல்பாடு இருக்கும். அது செல்போனில் இயங்கும் வைப்ரேஷன் ஆகட்டும் மிகப்பெரிய ஆலைகளை இயக்கும் மின்  மோட்டர்கள் ஆகட்டும் அல்லது உங்களது தலைக்கு மேல் சுழலும் மின்விசிறி ஆகட்டும் அனைத்தும் இந்த மின் காந்த  அடிப்படையிலேதான் இயங்குகின்றன. இவை அனைத்திற்க்கும் மிக அடிப்படையான மின்காந்தம் உருவாக்கப்படும் விதத்தை இந்த எளிய பரிசோதனை மூலம் காண்போம்.

தினமும் 3 கப் காப்பி வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் ?

“ஒரு நாளைக்கு மூன்று கப் காபி குடிப்பது உங்கள் வாழ்க்கையில் பல ஆண்டுகள்  அதிகப்படுத்தலாம்” என்று, மெட்ரோ ஆய்வுகள்  தெரிவிக்கிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் காபி குடிப்பதற்கும், இறப்பதற்கும் இடையேயான உறவைப் பின்வருமாறு விவரிக்கிறது.