பேட்டரி எப்படி வேலை செய்கிறது ?

How the dry cell works ?

Primary_Dry_Battery

பேட்டரி என்பது மின்சாரத்தை அப்படியே வாங்கி சேமித்து திரும்ப தரும் ஒரு பொருளல்ல. அதனுள் அடங்கி இருக்கும் பொருட்களின் வேதியியல் மாற்றங்களினால் ஏற்படும் வினை தான் நமக்கு அந்த மின் சக்தியை பெற்றுத்தருகிறது.

நாம் அன்றாடம் டார்ச் லைட் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் ட்ரை செல்லின் அமைப்பை பார்க்கலாம்.

Dry cell எனப்படும் இந்த உலர்ந்த மின்கலம் மூன்று பாகங்களை கொண்டுள்ளது.

ஜிங்க் தகட்டினால ஆன மேற்பகுதி உறை,

batry3

நடுவில் அமைந்துள்ள கரிகட்டை (காரீயம்) குச்சி

batry 1

அவை இரண்டிற்கும் இடையில் நிரப்பப்பட்டு இருக்கும்  எலக்ட்ரோலைட் பேஸ்ட் அல்லது பசை.(மின்பகுபொருள்)batry2

பேட்டரின் மேற்பதியில் கரிக்கட்டையின் ஒரு முனையில் உலோகத்தினால் ஆன தொப்பி போன்ற வடிவில் இணைக்கப்பட்டு உள்ள முனை + பாஸிடிவ் பாய்ண்ட் என குறியிடப்படுகிறது, பேட்டரியின் அடிப்பாகம் – நெகடிவ் பாய்ண்ட்  என குறியிடப்படுகிறது.

பேட்டரியுடன் லோட் இணைக்கப்படும் போது உதாரணத்திற்கு ஒரு பல்பை பேட்டரியுடன் இணைக்கும்போது, ஜிங்க் தகடு மற்றும் எலக்ட்ரோலைட் பேஸ்ட் வேதி வினையால் உந்தப்பட்டு எலெக்ட்ரான்கள் கரிக்குச்சி மூலம் வெளியேறுகிறது இத்ன் காரணமாக       மின்னோட்டம் ஏற்ப்பட்டு பல்ப் எரிகிறது.

 

howbatteryworks

தொடர்ச்சியாக இது நடைபெறும் பட்சத்தில் வெளி உறையான ஜிங்க் தகடு தனது சக்தியை இழந்து உருக்குழைய ஆரம்பத்திவிடுகிறது. அதன் பிறகு அது பயனற்றதாக ஆகிவிடுகிறது. இதுதான் சாதாரன ட்ரை செல்லின் நிலை.

used batteries

பேட்டரியில் நிகழும் வேதியியல் மாற்றங்களை குறிக்கும் குறியீடுகள்

battery1_ro

                                                                                                                                                                              தற்காலத்தில் ஆல்காலைன் பேட்டரி என்று வருகின்றன அவை சாதாரண பேட்டரியிலிருந்து சிறிதளவு மாறுபடுகிறது. இவை சாதாரண பேட்டரியை விட விலையில் அதிகம். அதற்கு தகுந்தாற்போல் உழைப்பும் அதிகம்.

DURACELL-Alkaline-batteries.lg

Alkaline battery ன் உட்புறத்தோற்றம்

Alkaline-battery-english.svg

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

4 Comments Add yours

 1. veeran சொல்கிறார்:

  நன்றி

 2. raghu சொல்கிறார்:

  very useful to improve knowledge

 3. கதிரேசன். சொல்கிறார்:

  நல்ல பதிவு.

 4. மகாராஜன் சொல்கிறார்:

  நல்ல பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s