நடக்கும் போது கையை வீசுவது ஏன்?

220px-Walk-Cycle

மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள சிறப்பம்சங்களில் தலை நிமிர்ந்து நேராக இரண்டு கால்களால் நடப்பதும் ஒன்றாகும். அப்படி ஒரு மனிதன் நடக்கும்போது  கைகளை  காலுக்கு எதிர் திசையில் அசைத்து நடப்பது ஏன் ?

  • சம நிலைக்காக ? அதாவது கீழே வி
    ழுந்து விடாமல் பேலன்ஸ் செய்வதற்காக ?
  • காற்றின் எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்காக ?
  • கையை ஆட்டாமல் நடக்க முடியாதா அல்லது அப்படி நடப்பது சிரமத்தை தருமா ?

 

சர்வ சாதாரணமாக நடக்க கூடிய இந்த நிகழ்வு பற்றிய சரியான காரணத்தை அறிய முடியாமல் அறிவியல் அறிஞர்கள் காலம் காலமாக மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கையை வீசிக்கொண்டு செல்வதற்கு காரணங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறதே தவிர, உறுதியாக இதுதான் காரணம் என்று அடித்துச்சொல்பவர் எவருமில்லை.

 

பூமியிலும், உங்களுக்குள்ளும் உறுதியாக நம்புவோருக்குப் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?  (திருக்குர் ஆன்: 51: 20-21)

புகைப்பட உதவி: விக்கிபீடியா

வீடியோ உதவி: Steven H. Collins  stevecollins@cmu.edu

தகவல் உதவி: http://mentalfloss.com/article/63362/why-do-we-swing-our-arms-when-we-walk

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s