நிலவைப் பற்றிய உண்மைகள்

நிலவைப் பற்றிய உண்மைகள்:

  • ஒவ்வொரு வருடமும் சுமார் 3.78 செ.மீ அதாவது 1.48 இஞ்ச் தூரம் நிலவு நம்மை விட்டு தூரமாக செல்கிறதாம் !
  • தற்போது உங்கள் கையில் தவழும் கைபேசி நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 11 என்ற விண்கலத்தை விட அதிக தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது.நிலவுக்கு நாம் காரில் பிராயாணம் செய்ய முடியும் என்றிருந்தால், மணிக்கு சுமார் 95 கிலோ மீட்டர் செல்லும் காரில் பிராயாணித்தால் நிலவை நாம் சென்றடைய சுமார் 6 மாதங்கள் ஆகும்
  • நிலவை விட சூரியன் சுமார் 400 மடங்கு பெரியதாகும். ஆனால் சந்திர கிரகணம் ஏற்படும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவில் தோன்ற காரணம், நிலவிலிருந்து சூரியன் சரியாக 400 மடங்கு தூரத்தில் இருப்பதாகும்.solar_eclipse_low
  • பவுர்ணமி இரவில் பலருக்கு நன்றாக தூக்கம் வருவதாகவும், அதேவேளையில் அமாவாசை இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவதாகவும் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

blue moon-970-80

  • ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் அதை “புளூ மூன்” அதாவது ”நீலநிலவு” என்று அழைக்கிறார்கள்.
  • நிலவில் மனித மலம்,சிறுநீர் மற்றும் வாந்தி அடங்கிய 96 மூட்டைகள் கிடக்கினறனவாம் !

1969-moon-hoax-4-728

  • 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுத்த சர்வேயின் படி 7 சதவீத அமெரிக்கர்கள் நிலவில் மனிதன் காலடி வைத்ததை “உண்மை என்று நம்ப மறுக்கிறார்கள்.

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s