வாழைப்பழ விபரீதம் !

நீங்கள் வாழைப்பழ விரும்பியா ? உடனே அதை நிறுத்திவிட்டு இதைப் படியுங்கள்.

banana1

இரண்டு வாழைப்பழங்கள்  ஒரு சராசரி மனிதன் 90 நிமிடங்கள் உழைப்பதற்கு போதுமான சக்தியை தருகின்றது.

banana2

வாழைப்பழம் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து.வாழைப்பழத்தில் உள்ள புரதச்சத்து tryptophan என்றழைக்கப்படுகிறது. இதை உட்கொண்டவுடன் இது serotonin ஆக மாறுபடுகிறது. serotonin மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

banana3

வாழைபழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 இரத்தில் உள்ள குளூகோஸ் அளவை சீர்செய்து மிகுந்த உற்சாகத்தை தருகிறது.

வாழைப்பழம் உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த போராடுகிறது. அதிக பொட்டசியமும், குறைந்த சோடியமும் கொண்ட கலவை இதற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு  அற்புதமான மருந்தாகும்.

நெஞ்சு எரிச்சலுக்கு வாழைப்பழம் சிறந்த நிவாரணியாகும். இது இயற்கை ’அமில நீக்கி’ (antacid) யாக செயல்படுகிறது.

========================

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

One Comment Add yours

  1. pinky சொல்கிறார்:

    so gooooood…..!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s