தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

tomato

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.

உலகின் அதி பிரபலமான,விரும்பதக்க பழங்களின் லிஸ்ட்டில் முதலில் இடத்தை பிடித்திருப்பது  தக்காளி.

வருடத்திற்கு ஆறு கோடி டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது.

Heirloom-Tomatoes-from-Market-with-names

தக்காளியில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

Lycopene-Of-Tomatoes-Fights-Cancer-Cells

தக்காளியில் உள்ள லைகோபீன் ( lycopene) எனப்படும் பொருள் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. அதற்கு கேன்சரை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தக்காளின் அறிவியல் பெயர் லைக்கோபெர்சிகன் லைக்கோபெர்சிகம் (lycopersicon lycopersicum)

+++++++++++++++++++++++++++++++++++++++

இந்த பதிவை இன்னும் மேம்படுத்த உங்களது    உங்கள் கருத்துக்களையும் கேள்விகளயும் கீழே இருக்கும் காமெண்ட் பகுதியில்   பதிவு செய்யவும்..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s