வாகனங்கள் – சில வியக்கத்த தகவல்கள்

fori-imperiali-roma-a19974827

தற்போதைய போக்குவரத்து நெரிசல்கள் குறித்து எரிச்சல்படுவர்களுக்கு ஒரு செய்தி !  கி.மு.45 களில் ரோம் நகரம் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அனைத்து வாகனங்களுக்கும்  பகலில் தடை விதிக்கப்பட்டு  இரவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாம் !.

plane-634x422

விமானத்தில் கழிப்பறையை முதன் முதலில் ரஷ்யா ஏர்லைன்ஸ் 1913 ல் அறிமுகப்படுத்தியது.

 cycles

உலகம் முழுவதிலும் சுமார் ஒரு கோடி சைக்கிள்கள் உபயோகப்படுத்தப்படுகிறன. இது கார்களை போல் இரண்டு மடங்காகும்.

first train

முதன் முதலாக இயக்கப்பட்ட இரயிலின் அதிகபட்ச வேகம்  மணிக்கு 8 கிலோ மீட்டராகும்.

Cargo services

தரை மார்க்கமாக அனுப்படுப்ப படும் பார்ஸலை shipment (ஷிப்மென்ட்) எனவும் கடல் மார்க்கமாக அனுப்புவதை  cargo ( கார்கோ ) என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s