ஒலி, காற்று பற்றிய சில செய்திகள்

facts-about-radio-waves

ஒலி அலையைவிட (Sound waves) வானொலி அலைகள்(Radio waves) அதிவேகமாக பயணிக்க கூடியவை. ஒரு அறையில் எழுப்பும் சத்தத்தை அறைக்கு பின்னால் நம் காதுகளால் கேட்கும் நேரத்திற்க்குள் வானொலி அலை மூலம் 18,000 கிலோ மீட்டர் தூரத்தில் கேட்கலாம்.

sound travel in water

ஒலி காற்றை விட தண்ணீரில் மூன்று மடங்கு வேகமாக பயணிக்கும்.

hydrogen

உலகிலேயே மிக குறைந்த அடர்த்தியுள்ள பொருள் ஹைட்ரஜன் வாயு  ஆகும்.

frozen air

 மைனஸ் 190 டிகிரி செல்சியஸில் காற்று திரவமாக மாறும்.

vacuum sound

காற்றில்லா வெற்றிடத்தில் ஒலியை கேட்க முடியாது

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s