உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

chewing food

நாம் சாப்பிடும் உணவுடன் வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்த பிறகுதான் உணவின் சுவையை உணர முடியும்.

eyes
aa

 

நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கண் விழிகள் !

 

optic_nerve

உண்மையில் நாம் பார்ப்பது கண்களினால் அல்ல ! மூளையினால் ! கண் விழிகள் லென்சுகள் போல் செயல்பட்டு பார்வை நரம்புகள் மூலம் கண்களினால் காணும் காட்சியை மூளையை பார்க்க வைக்கிறது !.

holding-breath

 

சராசரியாக சாதாரண மனிதன் தனது மூச்சை ஒரு நிமிடங்கள் வரை அடக்கி வைக்க முடியும். உலக சாதனையாக டேவிட் மெர்லின் என்பவர் 21 நிமிடங்கள்  29 வினாடி வரை மூச்சை அடக்கி வத்திருந்தார்.

 

self-talk

சராசரியாக நீங்கள் ஒரு நாளைக்கு சுமார்  ஐந்தாயிரம் வார்த்தைகள் பேசுகிறீர்கள்.       அதில் சுமார் 80% பேச்சு உங்களைப்பற்றியதாகத்தான் இருக்குமாம்  !

Advertisements

5 Comments Add yours

  1. ilokesh சொல்கிறார்:

    super news

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s