மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார் ?

இந்த கேள்வி ஓரளவு படித்தவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்

! ஏனென்றால், தாமஸ் எடிசன் என்று சட்டென்று ஆனால் தவறான பதிலை சொல்லிவிடுவார்கள் !?

ஆமாம், அது தவறான பதிலே !,

electriclamps

Electric lamps: Joseph Swan’s 1878 invention (left) and Thomas Edison’s light bulb of 1879
மின்சார பல்புக்கள்:  ஜோஸப் ஸவான் 1878-ல் கண்டுபிடித்தது (வலது) 1879 -ல் எடிசன் கண்டுபிடித்தது.

மின் விளக்கை அதாவது பல்பை  முழுமைபடுத்தியவர் வேண்டுமானால் எடிசனாக இருக்கலாம். ஆனால்  ஹம்ஃபி டேவி (Humphy Davy) என்பவர் எடிசனுக்கு  முன்னரே அதற்கு அடித்தளமிட்டுவிட்டார். அவர் மட்டுமல்ல  ஸ்காட்லாந்தை சேர்ந்த ames Bowman Lindsay, ரஷ்யாவை சேர்ந்த  Alexander Lodygin, பிரிட்டிஷை சேர்ந்த Joseph Wilson Swan போன்றோரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு உருவங்களில் மின் விளக்கை தயாரித்துள்ளனர்.

புகைப்படம் மற்றும் செய்தி உதவி :http://didyouknow.org/who-invented-the-light-bulb/

Advertisements

One Comment Add yours

  1. Prakash Rao சொல்கிறார்:

    excellent

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s