மாயமாகும் கண்ணாடி குவளை !

1

உங்கள் கண் முன்னே இருக்கும் கண்ணாடி குவளை மாயமாகும் அதிசயம். மேஜிக் அல்ல அறிவியல். மிக எளிமையான உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இப்பொழுதே செய்து பார்க்கலாம் ! ஆர் யூ ரெடி ? 

தேவையான பொருட்கள்:

3

இரண்டு கண்ணாடி குவளைகள் ஒன்று பெரியது மற்றொன்று அதற்குள் எளிதாக அடிப்பாகம் வரை சென்று அமரக்கூடிய வகையில் உள்ள சிறிய கண்ணாடி குவளை.

வீட்டில் உபயோகிக்கும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய்.

செய்முறை:

4

பெரிய கண்ணாடி குவளைக்குள் சிறிய கண்ணாடி குவளையை ஓரங்களில் ஒட்டாதவாறு உள்ளே வைக்கவும்

5

சமையல் எண்ணெயை எடுத்து உள்ளிருக்கும் சிறிய கிளாஸில் ஊற்றிக்கொண்டு வரவும்.

7

சிறிய குவளை நிரம்பி வெளியேறி சிறிய குவளை மூழ்கி சிறிதளவு மேல் மட்டம் வரும் வரை ஊற்றிக்கொண்டு வரவும்.

8

இப்பொழுது பாருங்கள் உள்ளே இருந்த சிறிய கண்ணாடி குவளை மாயமாகி இருக்கும்.

காரணிகள்:

பார்வையின் ஒரு ஊடுருவல் பற்றிய விளக்கமான பதிவு இறைவன் நாடினால் வெகு விரைவில்.. அது வரை நீங்களும்  இது பற்றிய காரணங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தியுங்களேன் !

Advertisements

2 Comments Add yours

  1. Ramadass S சொல்கிறார்:

    மாயமாகும் கண்ணாடி குவளை i wand English

  2. Ramadass S சொல்கிறார்:

    மாயமாகும் கண்ணாடி குவளை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s