முட்டையின் மஞ்சள் கருவை சுலபமாக பிரித்தெடுப்பது எப்படி ?

Egg 11

பல நேரங்களில் மருத்துவ அல்லது அழகுக்கலைக்காக  முட்டையின் மஞ்சள் அல்லது வெள்ளை கருவை பிரித்தெடுக்க வேண்டியது இருக்கும். அப்படி பிரித்து எடுப்பது மிக சிரமமான காரியமாக இருப்பதை நாம் அறிவோம். அதற்கு சுலபமாக ஒரு வழியை இங்கு காண்போம் !

இதற்கு தேவையானதெல்லாம் ஒரு காலி தண்ணீர் பாட்டில்தான் !

Egg 0

இதற்கெல்லாம் வசனம் தேவையா ?

Egg 1

Egg 2

Egg 3

Egg 5

பாட்டிலை அழுத்தி காற்றை வெளியேற்றிவிட்டு பாட்டிலை அழுத்தியபடியே

 Egg 6

முட்டையின் மஞ்சள் கரு மீது வைத்து பாட்டிலின் மீதுள்ள அழுத்தத்தை மெதுவாக தளர்த்தி 

Egg 8

மஞ்சள் கரு ஓரளவு  பாட்டிலின் உள்ளே உறிஞ்சப்பட்டவுடன் பாட்டிலை சாய்த்து

Egg 9

மெதுவாக பக்கத்து ப்ளேட்டில் வைக்கவும்

Egg 10

Egg 11   

அதே முறையில் அடுத்த முட்டையை வேறுபடுத்தவும்

நன்றி: CrazyRussianHacker

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s