Lava Lamp நீங்களே செய்யலாம் !

colorful-cool-lava-lamps-Favim.com-329874

லாவா லாம்ப் எனப்படும் அலங்கார விளக்கை பலர் பார்த்திருக்கலாம். வெப்பசலன அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் அவ்விளக்கின் மாதிரியை வீட்டில் இருக்கும் பொருள்களைக கொண்டு செய்யும் முறையை இங்கு காண்போமா ?!

தேவையான பொருட்கள்:

  • கண்ணாடி குவளை அல்லது சிறிய பாட்டில்
  • சமையல் எண்ணெய்
  • நீரில் கரையக்கூடிய வண்ணம் (ஃபுட் கலர்)
  • வெளிநாட்டில் வசிப்பவர்கள் ALKA – SELTZER  மாத்திரை இந்தியாவில் வசிப்பர்களானால் Histac or Pepfiz எனப்படும் ஏதோ ஒரு மாத்திரை.

எச்சரிக்கை: இம்மாத்திரையை பெரியவர்கள் துனையுடன் வாங்கவும். இது ஆபத்தான மாத்திரை இல்லாவிட்டாலும் சிறியவர்களிடம் இருப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளல்வேண்டும்.

செய்முறை:

 Lava 1

1. கண்ணாடி குவளையில் பாதி அளவு சமையல் எண்ணெயை ஊற்றவும்

Lava 2

பிறகு தண்ணீரை ஊற்றவும்

Lava 3

அதில் சில சொட்டுக்கள் வாடர் கலரை விடவும்

Lava 4

மேலே சொன்ன மாத்திரைகளில் ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளவும்

Lava 5

அதை நான்காக உடைத்துக்கொள்ளவும்

Lava 6

ஒரு துண்டை குவளையில் போடவும்

Lava 8

வண்ணமயமான குமிழ்கள் மேலெழுந்து செல்லும் அழகை காணவும். குமிழ்கள் நின்று விட்டால் அடுத்த மாத்திரை துண்டை போடவும்.

Images from video;  Courtesy:http://www.buzzfeed.com

Advertisements

One thought on “Lava Lamp நீங்களே செய்யலாம் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s