சத்தத்தின் சத்தம்

frequency-hearing-range-in-man-and-some-common-animal

Image courtesy: http://www.cochlea.org

மனிதனை விட விலங்களுக்கு கேட்கும் சக்தி பலமடங்கு அதிகம் மட்டுமன்றி நம்மால் கேட்க இயலாத குறைந்த அளவு ஒலி அலைகளையும் விலங்குகளால் கேட்க இயலும். பல விலங்குகள் தமக்கு வரவிருக்கும் ஆபத்தை சத்தத்தின் மூலம் முன் கூட்டியே அறிந்து கொள்கின்றன.

indian-laundry-7627188

நீர் நிலைகளில் துணி அடித்து துவைக்கும் சத்தம் கரையில் நிற்பவர்களுக்கு இருமுறை கேட்கும். முதலில் வருவது நீரால் கடத்தப்படுவதும் இரண்டாவதாக கேட்பது காற்றின் மூலம் வருவதும் ஆகும்.

X-Wing

பட உதவி : rampagedreality.com

காற்றில்லாத வெற்றிடத்தில் சத்தம் கேட்காது. எனவே நீங்கள் விண்வெளிக்கு  சென்றால் உங்கள் பேச்சை யாரும் கேட்க முடியாது.

sound

ஒலியின் வேகம் வெப்பநிலை, பொருள் மற்றும் பொருளின் தன்மையை பொறுத்து மாறும். சாதாரண நிலையில் ஒலியின் வேகம்  மணிக்கு 1230 கிலோ மீட்டர்கள் அல்லது  767 மைல்கள் ஆகும்.

helmholtz

பட உதவி:edge.rit.edu

ஒலியை பற்றி விஞ்ஞான ஆய்வு செய்வதை acoustics ( ஒலியியல்) என்று குறிப்பிடுகிறார்கள்
 
types_decibel_levels_72dpi
                        Image courtesy: www.smartchoicehearingcenters.com
 
சத்தத்தின் அளவை  டெஸிபல்ஸ் (decibels)  ‘dB ‘ என்று குறிப்பிடுகிறார்கள்
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s