அருமையான ஐந்து டிப்ஸ்!

fill bucket

வாஷ் பேசினிலிருந்து எளிதாக தண்ணீர் பிடிக்க சுத்தமான பிளாஸ்டிக் முறத்தை படத்தில் காட்டியபடி உபயோகிக்கலாம்.

cellphone box

உபயோகப்படுத்திய லோஷன் அல்லது ஷாம்பு பாட்டிலின் மேல் பகுதியை வெட்டி எடுத்து விட்டு கீழ் பகுதியை மொபைல் போன் வைக்கும் பெட்டியாக பயன்படுத்தலாம்.

bottle hanger

சுத்தம் செய்ய பயன்படுத்தும் இரசாயன திரவங்கள் அடங்கிய பாட்டில்களை கடைகளில் பொருட்களை தொங்கவிடும் பிளாஸ்டிக் ரேக்கை பயன்படுத்தி குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் தொங்கவிடலாம்.

muram

பழைய ஐந்து லிட்டர் எண்ணெய் கேன்களை படத்தில் காட்டியவாறு வெட்டினால் குப்பை அல்லும் முறம் தயார்.

mobile hanger

பழைய ஷாம்பு அல்லது லோஷன் பாட்டில்களை படத்தில் காட்டியது போல் வெட்டி செல் போன் சார்ஜ் செய்யும் போது ஹொல்டராக பயன்படுத்தலாம்.

courtesy: www.buzzfeed.com

இது தொடர்பான பிற பதிவுகள்:

முத்தான மூன்று டிப்ஸ்-1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s