வியக்கத்தகு உண்மைகள்-18

harvesting-sea-salt

ஒரு கிலோ எடையுள்ள கடல் நீரில் சுமார் 35 கிராம் அளவுக்கு உப்பு இருக்கிறது. 

sea water freezing point

தண்ணீரின் உரை நிலை 0 டிகிரி செல்சியஸ் என்பது நாம் அறிந்ததே, ஆனால் நீரின் உப்புத்தன்மையை பொறுத்து இது மாறும். கடல் நீரின் உரை நிலை -2 டிகிரி செல்சியஸ் ((28.4 °F).) ஆகும்.

ice expands

திடப்பொருள்கள் வெப்பத்தால் விரிவடையும் என்பது நமக்கு தெரியும். நீர் ஐஸ் கட்டியாக மாறும் போது விரிவடைகிறது.

mariana-trench-graphic-30812

Image courtesy: deepseachallenge.com/the-expedition/mariana-trench/

மனிதன் கண்டறிந்த வரையில் உலகில் உள்ள கடல்களில் மிக ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் காணப்படும், மரியானா அகழி ஆகும்.

egypt_map_01

Image courtesy: http://www.min-travel.com

உலகின் மிக நீளமான நதி நைல் நதி ஆகும் , அதன்  நீளம் 6650 கி.மீ. (4132 மைல்)

Source: http://www.sciencekids.co.nz/

இது தொடர்பான பிற பதிவுகள்:

வியக்கத்தகு உண்மைகள்-17

வியக்கத்தகு உண்மைகள்-16

வியக்கத்தகு உண்மைகள்-15

வியக்கத்தகு உண்மைகள்-14

வியக்கத்தகு உண்மைகள்-13

வியக்கத்தகு உண்மைகள்-12

வியக்கத்தகு உண்மைகள்-11

வியக்கத்தகு உண்மைகள்-10

வியக்கத்தகு உண்மைகள்-9

வியக்கத்தகு உண்மைகள்-8

வியக்கத்தகு உண்மைகள்-7

வியக்கத்தகு உண்மைகள்-6

வியக்கத்தகு உண்மைகள்-5

வியக்கத்தகு உண்மைகள்-4

வியக்கத்தகு உண்மைகள்-3

வியக்கத்தகு உண்மைகள்-2

வியக்கத்தகு உண்மைகள்-1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s