அறிவியல் வினாடி வினா – விண்வெளி

Mercury

1 . சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளின் பெயர்  என்ன?

planets no name

2 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிக பெரிய 2 வது கோளின் பெயர் என்ன?

venus

3 . நமது சூரிய மண்டலத்தில் உள்ள வெப்பமான கோள் என்ன?

jupiter

4 . தன் மீதுள்ள  பெரிய சிவப்பு புள்ளியை கொண்டு   பிரபலமான கோள் எது ?

saturn

5 . தன்னை  சுற்றி அழகான வளையங்கள் கொண்ட கோள் எது ?

breathe

6 . மனிதர்கள் பூமியில் எளிதாக சுவாசிப்பது போல்  விண்வெளியிலும் சுவாசிக்க  முடியுமா ?

sun to earth

7 . சூரியன் ஒரு நட்சத்திரமாஅல்லது ஒரு கோளா ?

man at moon

8 . நிலவில் காலடி வைத்த  முதல் நபர் யார் ?

marspic_1024

9 . எந்த கோள் சிவப்பு கோள் என்று அழைக்கப்படுகிறது ?

Gravity_

10 . பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் கீழே விழுந்து விடாமல் இருக்க பூமி பெற்றிருக்கும் ஆற்றலின் பெயர் என்ன   ?

உங்கள் பதில்களை சரிபார்க்க கீழேயுள்ள “ மறுமொழியொன்றை இடுங்கள்” என்ற பகுதியை பார்வையிடுங்கள்.

Image Courtesy: wikipedia, NASA,vroom.org.au,gadgets.boingboing.net ,

இது தொடர்பான பிற பதிவுகள்:

அறிவியல் வினாடி வினா – மனிதன்

Advertisements

3 Comments Add yours

 1. ebrahimsha சொல்கிறார்:

  1. Mercury
  2. Saturn
  3. Venus
  4. Jupiter
  5. Saturn
  6. No
  7. A star
  8. Neil Armstrong
  9. Mars
  10. Gravity

  1. புதன்
  2. சனி கோள்
  3. வீனஸ்
  4. வியாழன்
  5. சனி கோள்
  6. இல்லை
  7. ஒரு நட்சத்திரம்
  8. நீல் ஆம்ஸ்ட்ராங்
  9. செவ்வாய்
  10. புவி ஈர்ப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s