அறிவியல் வினாடி வினா – மனிதன்

cerebrum

1 . மனித மூளையின் மிகப் பெரிய பகுதியின் பெயர் என்ன ?

Iris

2 . கண்களுக்குள் செல்லும் ஒளியை கட்டுபடுத்துவதும் கண்களுக்கு வண்ணத்தையும் தரும் பாகத்தின் பெயர் என்ன ?

skin

3 . நம் உடலின்  தோல் மற்றும் முடி வண்ணத்தை கொடுக்கும் பொருளின் பெயர் என்ன ?

thai

4 . உங்கள் தொடைகள் முன்னால் காணப்படும் தசைகளின் பெயர் என்ன  ?

heart venticles

5 .  உங்கள் இருதயத்தின் கீழ்பாகத்தில் உள்ள இரண்டு அறைகள் வெண்ட்ரிகள்ஸ் (ventricles) என்று அழைக்கப்படுகின்றன . சரியா அல்லது தவறா ?

Nails

6 . உங்கள் நகங்கள் என்ன பொருளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது ?

question mark

7 . மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு எது ?

bone marrow

8 . மனித எலும்பின் உட்புறத்தில் இருக்கும் பொருளின்  பெயர் என்ன  ?

pages-feb.pmd

9 .  ஒரு வளர்ச்சியடைந்த  மனித உடலில் 500 எலும்புகள் உள்ளன. சரியா அல்லது தவறா ?

hands on chest

10 . மனித உடலில் எத்தனை நுரையீரல்கள் உள்ளன ?

உங்கள் பதில்களை சரிபார்க்க கீழேயுள்ள “ மறுமொழியொன்றை இடுங்கள்” என்ற பகுதியை பார்வையிடுங்கள்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

அறிவியல் வினாடி வினா – மனிதன்

Advertisements

One Comment Add yours

 1. ebrahimsha சொல்கிறார்:

  1. முன்பக்க மூளை
  2. கண்ணின் கருவிழி
  3. மெலனின்
  4. Quadriceps
  5. உண்மை
  6. கொம்புறை
  7. தோல்
  8. எலும்பு மஜ்ஜை
  9. தவறு (206 எலும்புகள் உள்ளன)
  10. 2

  1. The cerebrum
  2. Iris
  3. Melanin
  4. Quadriceps
  5. True
  6. Keratin
  7. The skin
  8. Bone marrow
  9. False (there are 206)
  10. 2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s