வியக்கத்தகு உண்மைகள்-17

pumpkin125பூசனிக்காய் காய்கறியாக பார்க்கப்பட்டாலும் உண்மையில் அது பழ வகையை சார்ந்ததாகும்.

garlicஉலகில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளைப்பூண்டில் 75 சதவீதம் சைனாவில் பயிரிடப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கணக்குப்படி 10 மில்லியன் டன்கள் ( ஒரு கோடி டன்கள்) சைனாவில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

banana100வாழைப்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2007 ஆம் ஆண்டு கணக்கின்படி சுமார் 22 மில்லியன் டன்கள் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

plantainவாழைமரம் என்று அறியப்பட்டிருந்தாலும் வாழை மர இனத்தை சார்ந்தது அல்ல ! அது புதர் வகையை சார்ந்த்தாகும். 

plantமனிதன் தனது உணவு தேவைக்காக சுமார் 2000 வகை தாவரங்களை பயிரிடுகிறான்.

Source: http://www.sciencekids.co.nz/

இது தொடர்பான பிற பதிவுகள்:

வியக்கத்தகு உண்மைகள்-16

வியக்கத்தகு உண்மைகள்-15

வியக்கத்தகு உண்மைகள்-14

வியக்கத்தகு உண்மைகள்-13

வியக்கத்தகு உண்மைகள்-12

வியக்கத்தகு உண்மைகள்-11

வியக்கத்தகு உண்மைகள்-10

வியக்கத்தகு உண்மைகள்-9

வியக்கத்தகு உண்மைகள்-8

வியக்கத்தகு உண்மைகள்-7

வியக்கத்தகு உண்மைகள்-6

வியக்கத்தகு உண்மைகள்-5

வியக்கத்தகு உண்மைகள்-4

வியக்கத்தகு உண்மைகள்-3

வியக்கத்தகு உண்மைகள்-2

வியக்கத்தகு உண்மைகள்-1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s