அறிவியல் ஜோக்ஸ் -1

lava

Image courtesy: hitokirivader.deviantart.com

எரிமலை தனது மனைவியை பார்த்து சொன்னது.. “ ஐ லாவா (LAVA) யூ ஸோ மச்” !?

team work

Image courtesy: collegehumor.com

டீம் ஒர்க் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் அதில் தான் பலியை அடுத்தவன் மேல் தூக்கி
போடலாம் ?!

scientist success

Image courtesy: xangoconfidential.wordpress.com

ஒரு விஞ்ஞானி தன் சக விஞ்ஞானியிட்சம்: “என்ன ? உன் அறிவியல் பரிசோதனை வெற்றி அடைந்து விட்டதா ? அப்படியானால் கண்டிப்பாக ஏதோ தவறு நடந்திருக்கிறது” ?!

Tigers

Image courtesy: bigcathabitat.org

புலிகளுக்கு ஏன கோடுகள் இருக்கின்றன ? புள்ளிகள் இருந்தா புள்ளி ராஜான்னு சொல்லிருவாங்களாம் ?!

teacher students

Image courtesy: purdue.edu

ஆசிரியர்:வேதியியல் (chemistry) பாடத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விசயம் என்ன ?
மாணவன்: ஸ்பூனை ஒரு போதும் நக்கிவிடக்கூடாது ?!

மேலும் சிரிக்க:

நட்சத்திரங்கள் எத்தனை ?
இரசாயன சூத்திரம் !
விஞ்ஞானி vs டிரைவர்
முழுமையான நம்பிக்கை
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s