கணித வித்தை

magic numbersஇதோ ஒரு கணித வித்தை ! இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ?

இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம்.

உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள்.  அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

அதை அப்படியே அடுத்த நபருக்கு கொடுக்க சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில் அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும். அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.

அதாவது உதரணத்திற்கு முதல் நபர் எழுதியது 308 என்றால்  308308

அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்க சொல்லுங்கள்.  ஏழால் வகுபடும் எண்கள் மிகக்குறைவு இந்த எண் ஏழால் மீதமின்றி  வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்!  அந்த எண்கள் கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.

வகுத்ததால் வந்த ஈவை மட்டும் வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும் தெரியாமல் மற்றொரு நபருக்கு கொடுக்கச்சொல்லவும்.

அந்த நபரை கொடுத்த அந்த எண்களை பதினொன்றால் வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)

வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்து மற்றொரு நபரிடம் கொடுக்கச்சொல்லுங்கள் ! அவரை அவ்வெண்ணகளை பதிமூன்றால் வகுக்க்ச்சொல்லுங்கள் !(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல் வகுபடும் !)

வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில் மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !

அவர் முதலில் எந்த மூன்று இலக்க எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில் இருக்கும் !?

இது நிகழ்ந்தது எப்படி ?

மாதிரி:

 1. மூன்று இலக்க எண்: 234
 2. ஆறு இலக்கமாக:   234234
 3. அதை 7 ஆல் வகுக்க: 234234 /7 =
 4. அதன் ஈவு: 33462
 5. அதை 11 ஆல் வகுக்க: 33462 / 11
 6. வரும் ஈவு : 3042
 7. அதை 13 ஆல் வகுக்க 3042 / 13
 8. வரும் ஈவு: 234 !  ஆரம்பத்தில் எழுதிய மூன்றிலக்க எண் !
Advertisements

7 Comments Add yours

 1. Naseem khan சொல்கிறார்:

  Puriyala

  1. ebrahimsha சொல்கிறார்:

   நீங்கள் கேட்ட விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

 2. S.Sukumar சொல்கிறார்:

  the magic of prime numbers

 3. mani சொல்கிறார்:

  i know

 4. tnmuralihm சொல்கிறார்:

  சூப்பர்

  1. T.N.MURALIDHAAN சொல்கிறார்:

   கணித வித்தை இல்லை இல்லை. கணித விந்தை

 5. Hakkim babi சொல்கிறார்:

  If we consider the three digit no.as ‘x’ then the six digit no is “1000x + x” =”1001x”. (7 * 11 * 13 = 1001). So we get the same three digit no. When we divide it

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s