இறந்த பின் வெடித்த திமிங்கலம்

இறந்து போன ஒரு திமிங்கலம் வெடித்து சிதறியதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? 

தைவானிஸ் நகர கடற்கரையோரம் இறந்து ஒதுங்கிய ஒரு திமிங்கலத்தை அங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி சாலைக்கு கொண்டு செல்லும் போது வெடித்து சிதறியது.

dead whale
 

கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இறந்த அந்த திமிங்கலத்தின் உடல் அழுக ஆரம்பித்ததில் உற்பத்தியான வாயுக்களால்ஏற்ப்பட்ட அழுத்ததின் காரணமாக வெடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிகழ்வு காரணமாக அத் திமிங்கிலம் இறந்தும் நிறைய  பார்வையாளர்களை கவர்ந்தது. அது வெடித்து சிதறியதில் அதை சுற்றி இருந்த கார்கள், நடைபாதைகள் மொத்தம் இரத்தம் மற்றும் சதையால் மூடப்பட்டன.அச்சம் தருகிற அருவருப்பை ஏற்படுத்திய அவற்றை அப்பகுதி மக்கள் முககவசத்தை அணிந்து கொண்டு அப்புறப்படுத்தினார்கள்.

dead whale
 

Tainan தேசிய செங் குங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வாங் செயின் பிங், அறிக்கையின்படி  வெடித்து சிதறிய  போதிலும், கடல்வாழ் உயிரியல் அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு தேவையான உடல் பாகங்கள் பத்திரமாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார் கவனிக்க வேண்டும்.

dead whale
Image Source

அத்திமிங்கலம் 50 டன் எடையும்  17 மீட்டர் நீளம் கொண்டாதகவும், அப்பகுதியில் கிடைத்த திமிங்களிலேயே இதுவே மிகப்பெரியது எனவும் அப்பேராசிரியர் குறிப்பிட்டார்.

dead whale
 

Read more: http://www.unbelievable-facts.com/2013/06/a-dead-whale-exploded-in-taiwanese-city.html#ixzz2ZpD8Odd2

Advertisements

One Comment Add yours

  1. sureshbabu சொல்கிறார்:

    amazing photos. parkka bramanda irukku

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s