என் கேள்விக்கென்ன பதில் ? – 2

நம்மிலும் நம்மை சுற்றியும் நடக்கும் நிகழ்வுகளிலும் எத்தனையோ அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றை பார்த்து மகிழவோ சிந்திக்கவோ நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஆவலோ பொறுமையோ இருப்பதில்லை !? இயற்கையை ரசிப்பதை விட்டு மனிதன் தூரமாக தூரமாக அவன் உண்மையான ரசனையையும் அதனால் கிடைக்கும் ஆனந்தத்தையும் இழந்து கொண்டே இருக்கிறான்.

mudpot

Image Courtesy: bharatmoms.com

உங்கள் சிந்தனைக்காக இதோ ஒரு கேள்வி ?!

கடுமையான கோடையில் அனைத்து பொருட்களும் சூடாகிக்கொண்டிருக்கும் போது மண் பானையில் உள்ள தண்ணீர் மட்டும் எப்படி குளிர்ச்சியாக மாறுகிறது ?

புதிய பானையில் மட்டும் ஏற்படும் இந்த மாற்றம் பானை பழையதானவுடன ஏன் ஏற்படுவதில்லை ?

 

இது தொடர்பான பிற பதிவுகள்:

என் கேள்விக்கென்ன பதில் ?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s