வியக்கத்தகு உண்மைகள்-4

colgate-toothpaste

ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் டூத் பேஸ்ட்டை விற்க அந்த கம்பெனிகாரர்கள் பெரும் பாடுபட்டார்களாம் !? ஏன் தெரியுமா ? ’கோல்கேட்’ என்ற சொல்லுக்கு ’தற்கொலை செய்து கொள்’ என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தமாம்.

அறிவாளிகளின் முடியில் துத்தநாகம் மற்றும் செம்பு (zinc and copper) சதவீதம் மற்றவர்களைவிட அதிகமாக இருக்குமாம் !?

காந்தி ஃபேமஸ் மூன்று குரங்குகளின் பெயர் என்ன தெரியமா ? Mizaru மிஜாரு(தீயவை பார்க்காதே), Mikazaru மிகஜாரு (தீயவை கேளாதே), and Mazaru மஜாரு (தீயவை பேசாதே).

penguin

Image courtesy: http://www.immediateentourage.com

பறவைகளில் நீந்தக்கூடிய ஆனால் பறக்க இயலாத ஒரே பறவை பெங்குவின். அதேபோல் நிமிந்து நடக்ககூடிய ஒரே பறவையும் பெங்குவின்தான்.

germanshepherd

Image courtesy: http://www.pets4you.com

ஜெர்மன் ஷெஃபர்டு  இன நாய்கள் மற்ற இன நாய்களை விட மனிதர்களை  அதிகமாக கடிக்கிறதாம் !

இது தொடர்பான பிற பதிவுகள்:

வியக்கத்தகு உண்மைகள்-9

வியக்கத்தகு உண்மைகள்-8

வியக்கத்தகு உண்மைகள்-7

வியக்கத்தகு உண்மைகள்-6

வியக்கத்தகு உண்மைகள்-5

வியக்கத்தகு உண்மைகள்-3

வியக்கத்தகு உண்மைகள்-2

வியக்கத்தகு உண்மைகள்-1

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s