நமது காதுகளின் கேட்கும் திறன் !

ear

Image courtesy:www.complex.com

உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் இறைவன் சில உறுப்புக்களை ஒற்றையாகவும் பலவற்றை இரட்டையாகவும் வழங்கியுள்ளான். அப்படி இரட்டையாக வழங்கி உறுப்புக்களில் ஒன்றான நமது காதின் கேட்கும் திறனை பற்றி  அறிந்து

கொள்ளும் ஒரு சிறிய பரிசோதனைதான் இது.

தேவையான பொருட்கள்:

ஒரு நபர்

கண்களை கட்ட ஒரு துணி

செய்முறை:

உங்கள் நண்பரை ஒரு நாற்கலி மீது அமரச்செய்து அவரது கண்களை கட்டிவிடுங்கள்.

thumb_COLOURBOX2038656

Image courtesy: http://www.colourbox.com

அவரது அருகில் நின்று கொண்டு அவரது ஒரு பக்க  காதுக்கு சுமார் ஒரு அடி தள்ளி  உங்கள் கை விரல்களால் சுண்டுங்கள் ! சுண்டுகிர சத்தம் எந்தப்பக்கம் இருந்து வருகிறது என்று கேட்டு வரும் திசையை அவரது கைகளால் காட்டச்சொல்லுங்கள்.

550px-Whip-Sound-Fingers-Step-2

Image courtesy:www.wikihow.com

அதே போல் மறுபக்க காதுக்கருகே சென்று சுண்டுங்கள் !  சத்தம் வரும் திசையை காட்டச்சொல்லுங்கள்.

பிறகு முன் பக்கமாக சென்று மூக்குக்கு (சுமார் ஓரடி தள்ளி) நேராக  சுண்டிப்பாருங்கள் ! பதிலை கவனியுங்கள்

அடுத்து பின் புறமாக சென்று தலையின் பின்புறத்தின் நடுப்புறத்தில் சுண்டி சத்தத்தின் திசையை காட்டச்சொல்லி பதிலை கவனியுங்கள்.

கடைசியாக தலை உச்சியின் நடுப்பகுதியில் கையை சென்று சுண்டிப்பாருங்கள். விடையை கவனியுங்கள்

என்ன ? பதில்கள் ஆச்சரியப்பட வைக்கின்றனவா ?

காரணிகள்

பக்கவாட்டிலிந்து வரும் சத்தங்களை அந்தந்த காதுகள் வாங்கி மூளைக்கு அனுப்புவதால் அவற்றை மூளை சுலபமாக அடையாளம் கண்டு கொள்கிறது ! அதே நேரத்தில் இருபக்கத்திற்கும் நடுவில் உண்டாகும் சத்தத்தை எந்தப்பக்கத்திலிருந்து வருகிறது என்பதை  சரியாக கனிக்க முடியாமல் மூளை திணறுகிறது !

hearing_test-presbycusis

Image courtesy:www.questsin.com

இது தொடர்புள்ள பிற பதிவுகள்:

கேட்டல் (Audition)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s