தட்டச்சு இயந்திரம்

தட்டச்சு இயந்திரம் கம்யூட்டரும், பிரிண்டரும் பிரபல்யமாவதற்கு முன் ஒவ்வொரு அலுவலகங்களையும் அலங்கரித்த இயந்திரங்கள். ஒரு அலுவலகத்துக்குள் நுழைந்தால் நம்மை வரவேற்பது தட்டச்சு இயந்திரத்தின் ஓசையாகத்தான இருந்த்து. கம்ப்யூட்டரும், பிரிண்டர்களும்  எளிய முறைப்படுத்தப்பட்டவுடனும், விலை மலிவானதும் இவை சுத்தமாக மறைந்து விட்டன.

வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் தட்டச்சு இயந்திரம் (Type writer)இதுதான். இது Rasmus Malling-ஹேன்சன் மூலம் 1865 இல் கண்டுபிடிக்கப்பட்டு  இது 1870 காப்புரிமை (patent)பெறப்பட்டது.

 

ku-xlarge

இதண் பரிணாம வளர்ச்சி மற்றும் அரிய புகைப்படங்களை பின் வரும் வலைத்தளத்தில் காணலாம்

http://io9.com/the-curious-evolution-of-the-typewriter-in-pictures-509985235

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s