கணிதப்புதிர்கள் – 1

mathSymbols

( Image courtesy:cwcboe.org)

கணிதப்புதிர்கள் – 1

1/ இரண்டு இலக்கங்களை கொண்டு எழுதகூடிய மிகச்சிறிய முழுவெண் என்ன ?

2/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 1 ஐ எழுதுங்கள்.

3/ ஐந்து 9 களைக்கொண்டு 10 ஐ எழுதுங்கள்.

4/ பத்து இலக்கங்கள் அனைத்தையும் (0-9) உபயோகித்து 100 ஐ எழுதுங்கள்

5/ ஒரே மாதிரியான ஐந்து இலக்கங்களைக் கொண்டு 100 ஐ எழுதுவதற்கு வெவ்வேறான நான்கு வழிகளை காட்டுங்கள்

6/ நான்கு 1 களை கொண்டு எழுதக்கூடிய மிகப் பெரிய எண் எது ?

பதிலை ஒப்பிட்டு பாருங்கள்:

Answers: பதில்கள் ( பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

answer 1

answer 2

ansawer 3

ansawer 4

Answer 5

Answer 6

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s