இரு பற்சக்கரங்களின் புதிர்

gear-wheel

எட்டு பற்களை கொண்ட ஒரு பற்சக்கரம் இருபத்திநான்கு பற்களை கொண்ட மற்றொரு பற்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்க படம். பெரிய சக்கரத்தை ஒரு தரம் சுற்றிவர சிறியது அதண் அச்சை மையமாக கொண்டு எத்தனை சுற்றுக்கள் சுற்ற வேண்டும் ?

அதே போல் ஒரு ரூபாய் நாணயத்தை தரையில் வைத்து அழுத்திக்கொண்டு  அதே அளவுள்ள மற்றொரு நாணயத்தை கொண்டு அதை சுற்றி உருட்டினால் எத்தனை முறை சுற்றி வரும். பார்க்க படம்.

coinsmove

உங்கள் பதிலை சரிபார்க்க:

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s