சர்க்கரை கட்டி (sugar cube) எரியுமா ?

சர்க்கரையை (கட்டி) எரிய வைக்க முடியுமா ?

எச்சரிக்கை: இந்த பரிசோதனையை பெரியவர்கள் உதவியுடன் மட்டுமே செய்யவேண்டும்

 தேவையான பொருட்கள்:sugar-cubes1

  1. சர்க்கரை கட்டிகள்
  2. விறகு அடுப்பில் கிடைக்கும் சாம்பல் சிறிதளவு
  3. தீப்பெட்டி

 செய்முறை:

  •  முதலில் ஒரு சர்க்கரை கட்டியை எடுத்து தீக்குச்சியை உரசி சர்க்கரை கட்டி எரிகிறதா என்று சோதித்து பார்க்கவும். இதையே உங்கள் நண்பர்களிடம் ஒரு சவாலாகவும் விடலாம். இந்த ட்ரிக் தெரிந்தால் தவிர அவர்களால் கண்டிப்பாக எரிய வைக்க முடியாது
  •   இப்போது நீங்கள் மற்றொரு சர்க்கரை கட்டியை எடுத்து சாம்பலில் நன்றாக தோய்த்து விட்டு பிறகு முயற்சித்து பார்க்கவும். இப்பொழுது நன்றாக நீல நிறத்தில் எரிவதை பார்க்கலாம்.
  • sugarcubeburns

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s