நட்சத்திரங்கள் எத்தனை ?

mulla-nasruddin

 

சிறந்த அறிவாளி என்று பெயர் பெற்றிருந்த முல்லாவை ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்:

கேட்கும் கேள்விகள் அனைத்திற்க்கும் ’டக் டக்’ என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தார் முல்லா .

இவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவர் எழுந்து,

”வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று கூறுங்கள் பார்க்கலாம்” என்றார்

சிறிது நேரம் மவுனமாக இருந்த முல்லாவை பார்த்து ’நல்லா மாட்டிக்கிட்டியா ‘ என்று மனதுக்குள் குதுகாலித்துக்கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்து முல்லா சொன்னார்; ”வானத்தில் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது இலட்சம் கோடியே,தொண்ணூற்று ஒன்பதாயிரத்து, தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நட்சத்திரங்கள் உள்ளன!” என்றார்.

உடனே கேள்வி கேட்டவர் அதிர்ச்சி அடைந்தவராக “ அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க ! நாங்கள் எப்படி நம்புவது ? ‘ என்றார்.

அதற்க்கு முல்லா “ உனக்கு சந்தேகமாயிருந்தா எண்ணிப்பார்த்துக்கோ !” என்றார் கூலாக..

Image Courtesy: http://www.tamilkalanjiyam.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s