கண்ணை நம்பாதே !?

Optical Illusions

optical illution

Optical illusion by Sha Sha Chu

Optical illusion by kanwal deep

கண்ணை நம்பாதே ! உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்!

என்று எதை நினைத்து அந்த பாட்டை எழுதினாரோ தெரியவில்லை; ஆனால் மேலே நீங்கள் பார்க்கும் படங்களுக்கு மேல் வரிகள் கனகச்சிதமாக பொருந்தும்.

Optical Illusions என்றழைக்கப்படும் இவ்வகையான படங்கள் சற்று மிகைப்படுத்தி அல்லது இந்த நோக்கத்திற்காகவே வரையப்பட்டு இருப்பதால் சற்று வியப்பாக பார்க்கிறோம், ஆனால் நாம் அனுதினமும் பல காட்சிகளை காண்பது இந்த  கண்ணொளி மாயை அல்லது போலித்தோற்றங்களை சார்ந்தே இருக்கின்றன என்பதை எண்ணிப்பார்த்தால் மிக வியப்பாக இருக்கும். உதாரணத்திற்க்கு பின் வரும் படத்தை பாருங்கள்..

house

இதை நாம் பார்க்கும் போது எப்போழுதும் பார்க்கக்கூடிய சாதாரன படங்களை போன்ற ஒரு படம். இதில் நீங்கள் ஆரம்பத்தில் பார்த்த படங்களில் இருக்கக்கூடிய அசாதரணங்கள்  எதுவும் நமக்கு தெரியவில்லை.

ஆனால்,ஆப்டிகல் இல்யூசன்ஸ் என்ப்படும் டெக்னிக் இதிலும் பயன்படுத்தப்பட்டுத்தான் இருக்கிறது. முன்னால் காட்சி தரும் சாலை, அதற்கடுத்து நடைபாதை,புல்வெளி அதற்க்குஅடுத்து கட்டிடம் பிறகு மரம் கடைசியாக வானமும் மேகமும். இத்தனை காட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அதற்கான தூரங்களுடன் காட்சியளிக்கின்றன.

ஆனால் அந்த காட்சிகள் உண்மையா ?  பொய்யா ? சாதாரண ஒரு சமபரப்புள்ள ஒரு காகிதத்தில் இந்த காட்சியை காட்டி உங்களை நம்ப வைக்க முடிகிறது.

இது எப்படி நடைபெறுகிறது ?

இறைவன் நமக்களித்திருக்கும் இந்த அற்புதமான அருட்கொடையான இக்கண்களின் அமைப்பில் ஏற்ப்படுத்தப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை இறைவன் நாடினால் இது தொடர்புடைய அடுத்த பதிவில் பார்ப்போம்.

படங்கள் உதவி: http://www.designtreasure.com/2010/04/25-brilliant-optical-illusions/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s