உருளைக்கிழங்கு மேஜிக் !

அறிவியலுக்கு உயிர்கொடுக்கும் அற்புதமான, அனைவரும் செய்து       மகிழக்கூடிய அறிவியல் பரிசோதனைகள்.

potato200

பச்சை உருளைக்கிழங்கில் ஸ்ட்ராவை சொருக முடியுமா ?

பின் வரும் பரிசோதனையை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு காற்றி ன் அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் ஆச்சரியங்களை விளக்குங்கள்:

தேவையான பொருட்கள்:

ஒரு பச்சை உருளைக்கிழங்கு

உறுதியான பிளாஸ்டிக் ஸ்ட்ரா

செய்முறை:

– உருளைகிழங்கை கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கையால் ஸ்ட்ராவை எடுத்துக்கொண்டு இயன்ற அளவு அழுத்தத்துடன் கிழங்கின் மேல் செலுத்தவும். என்ன நிகழ்கிறது ?

– இரண்டாவது முறையாக ஸ்ட்ராவின் மேற்பகுதியில் உள்ள துளையை விரல்களால் மூடிக்கொண்டு அதே அழுத்த்த்துடன் மீண்டும் முயற்ச்சிக்கவும். முதல் முறைக்கும் இரண்டாவது முறைக்கும் ஏற்ப்பட்ட வித்தியாசத்தை கவனிக்கவும்.

காரணங்கள்:

முதல் முறை சாதாரனமான முயற்ச்சியின் போது சிறிதளவே ஸ்ட்ரா உருளைக்கிழங்கின் உள்ளே சென்றிருந்ததற்க்கும்; இரண்டாம் முறை மேல் துளையை விரல்களால் மூடிக்கொண்டு செய்த போது ஸ்ட்ரா அதிக ஆழம் சென்றதற்கான காரண்ம் புரிகிறதா ?

இரண்டாவது முயற்ச்சியின் போது ஸ்ட்ராவுக்குள் அடைபட்டிருந்த காற்று ஸ்ட்ராவின் வலிமையை அதிகமாக்கியதால் ஒரு குச்சி போல் செயல்பட்டு அதிகமான ஆழம் சென்றுள்ளது.

ஆங்கில மூலம்: http://www.sciencekids.co.nz/experiments/stabapotato.html

தமிழில்: வலைப்பூ ஆசிரியர்

Advertisements

One thought on “உருளைக்கிழங்கு மேஜிக் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s