எளிய,சிறிய மின்காந்த மோட்டார்

minimotor

மிக மிக எளிதாக செய்யக்கூடிய மின்காந்த மோட்டார் இது. செய்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • இரண்டு அல்லது மூன்று அங்குலம் அளவுள்ள காப்பிடப்பட்ட கம்பி (18 or 20 gauge) (காப்பிடப்பட்ட கம்பியை எங்கு எதிலிருந்து எளிதாக பெறலாம் என்ற கட்டுரை விரைவில் பிரசுரிக்கப்படும்)
  • பட்டன் செல் ( இது இப்பொழுது அனைத்து விளையாட்டுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஒன்றை எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் எளிதாக வாங்கலாம்.

செய்முறை:

வீடியோவை பார்க்கவும்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

ஓர்முனை மோட்டார் Homopolar motor

Advertisements

2 Comments Add yours

  1. அன்பு சொல்கிறார்:

    வீடியோ சரியாக இல்லை. கை பேசிகளில் வீடியோ வேலை செய்யவில்லை , வீடியோ போடுவதர்க்கு பதிலா வேடியோ ஹைப்பர் லின்க் பயன்படுத்தி இருக்கலாம் . நல்ல முயற்சி ஆயினும் சிரிய பதிவகளை தேர்ந்தெடுத்து அதன் தொடர்பான செய்திகளை முழுமை படத்துவது சிரப்பாக இருக்கும்

    1. Ebrahim sha சொல்கிறார்:

      நன்றி.. உங்கள் ஆலோசனைகளை செயற்படுத்த முயற்சி செய்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s