இரும்பு கிளிப்பை மிதக்க வைக்க முடியுமா ?

ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு ஒரு இரும்பினாலான பேப்பர் கிளிப்பை எடுத்துக்கொண்டு அதை அந்த கிளாஸ் தண்ணீரில் மிதக்க வைக்க முடியுமா என்று கேட்டுப்பாருங்கள். ஏன் சவாலே விடலாம் !

அவர்களை முயற்சி செய்து பார்க்கவிடுங்கள். அவர்கள் எவ்வகையில் முயற்சித்தாலும் கிளிப் தண்ணீரில் மூழ்குவதையே காண்பார்கள்.

இந்த பரிசோதனையை முன்னரே  அறிந்து இருந்தால் தவிர அவர்களால் செய்ய இயலாது.

 

இப்போது உங்கள் முறை ! இன்னொரு பேப்பர் கிளப்பை எடுத்துக்கொண்டு படத்தில் காட்டியது போல் வளைத்து கொள்ளுங்கள்.

paper-clips-sml

வடிவத்தில் ஆகும் அந்த கிளிப்பின் மேல் முனையை கையால் பிடித்துக்கொண்டு கீழ் முனையில் அதாவது கிடை மட்டமாக இருக்கும் பாகத்தில் மேல் கிளிப்பை வைத்து மெதுவாக தண்ணீரில் மிதக்க விடவும். என்ன ஆச்சரியம் ! இப்போது கிளிப் மிதப்பதை பார்க்கலாம் !?

clip-on-water

 

 

இது எப்படி நடைபெறுகிறது ?

பதில் தொடரும் ..

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s